முரட்டு தாடியுடன் உடல் இடையை குறைத்து ஆளே மாறிப்போன நடிகர் சிம்பு?? வெளியான புகைப்படத்தை பார்த்து கடும் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
178

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும் அந்த வகையில் பல நடிகர்கள் எப்போ ஆவது தான் தங்களது முகத்தை மக்கள் முன்னிலையில் காட்டி வருகிறார்கள்.அனால் ஒரு முறை வந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு.இவர் தனது சிறு வயது முதலே படங்களில் நடித்துள்ளார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே ஹிட் ஆனா திரைப்படங்கள் தான்.மேலும் சிம்பு என்ற பெயர் கேட்டாலே மக்களுக்கு தோன்றுவது பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி அதில் இருந்து மீண்டு வருவர்.Simbuஇந்நிலையில் இவர் படங்களில் நடித்து வந்தாலும் இவரின் மேல் பல குற்றசாற்றுகள் கண்டிப்பாக இருக்கும்.படங்களில் நடிக்க கமிட் ஆகி ஷூட்டிங் ஸ்பாடிற்கு வராமல் போவது வேலையை ஒழுங்காக செய்வது இல்லை என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரின் மேல் விமர்சனத்தை வைத்துக்கொண்டே தான் இருந்தார்கள்.Simbuமேலும் தற்போது சிம்பு அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில் இவர் இந்த படத்தில் வரும் காதாபதிரதிற்காக தனது உடல் இடையை வெகுவாக குறைத்துள்ளார்.மேலும் அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Simbuஅந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் செம மாஸ் என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அதனை சமுக வலைத்தளங்களில் பரப்பியும் வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here