தமிழ் சினிமாசில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகரான சிம்பு அவர்களை தெரியாதவர் எவரும் இல்லை அந்த அளவிற்கு பல சர்ச்சைகளும், புகழும் அவரை விடாமல் பின்பற்றி வருகிறது.இந்நிலையில் அவர் பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தாலும் அவர் அதில் மீண்டு எழும் மனிதர்களில் ஒருவர்.இவர் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் நடுவில் இவரது சில படங்கள் தோல்வி படங்களாகவே இருந்தது.மேலும் இவர் தோல்வியை தழுவிய இருந்த நிலையில் இவருக்கு கை கொடுத்த படமான செக்க சிவந்த வானம், மற்றும் வந்த ராஜாவா தான் வருவேன் என்ற படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
மேலும் இவர் ஷூட்டிங் நடக்கும் போது சரியாக வரவில்லை, ஷூட்டிங் வராமல் அதற்கான காசு மட்டும் கேட்கிறார் என கேள்விகள் எழும்பினர்.நடிகர் சிம்பு அவர்கள் இந்த கொரோன காரணமாக லாக்டவுன் காலத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவியா என்னும் படத்தின் குறும் படம் ஒன்றில் நடித்து இருந்தார்.
அனால் அந்த குறும்படம் அவ்வளவாக மக்கள் மத்தியில் இடம் பெறவில்லை.அந்த படத்தை வைத்து மீம் கிரிஎட் செய்து அவரை ஓட்டி வந்தார்கள்.இந்நிலையில் குண்டாக இருந்த நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்யும் வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
#SilambarasanTR offered prayers at Madurai #MeenkashiAmmanTemple today pic.twitter.com/DusU8Qrr2Q
— Rajasekar (@sekartweets) October 9, 2020