நடிகர் சிம்பு அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் தனது சினிமா பயணத்தை குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி என்னும் அறிமுகமானார்.இவர் குழந்தை நட்சத்திரமாகவே 11 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமான 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை மூலம் நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து வந்த இவர் மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுமல்லாமல் சினிமாவில் பல விதமான சாதனைகளை செய்துள்ளார்.இவர் பாடகர் பாடல் வரிகள் என பல பரிமாணங்களில் பணியாற்றி இருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு சில வருடங்களாக படங்கள் நடிக்காமல் இருந்து வந்த இவரின் பலரும் பலவிதமான கருத்துக்களை வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு உடல் இடை கூடி இருந்த நிலையில் இவர் உடல் இடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் படபிடிப்பை முடித்த சிம்பு அடுத்து அடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட சிம்பு வா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அதில் அவர் முறுக்கு மீசை மற்றும் முரட்டு தாடியுடன் இருக்கிறார்.மேலும் அதை ரசிகர்கள் ஷேர் செய்து லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram