தமிழ் சின்னத்திரையை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள் பல தொலைக்காட்சி நிறுவனங்கள்.மேலும் அதில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை மக்களுகாக ஒளிபரப்பி வருகிறார்கள்.இந்நிலையில் அதில் முன்னணி நிறுவனமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது விஜய் தொலைக்காட்சி தான்.இந்நிறுவனத்தை பற்றி சொல்லவே வேணாம் அந்த அளவிற்கு இதில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதில் அண்மையில் முடிவடைந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடியது.மேலும் இந்நிகழ்ச்சியானது பல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.குக் வித் கோமாளியின் சிறப்பம்சமாக இருந்தது இதன் கோமாளிகள் தான்.
சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்ட இது அதில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக கோமாளிகள் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க செய்து வந்தார்கள்.மேலும் அதில் மக்கள் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள கோமாளிகளான புகழ் மணிமேகலை ஷிவாங்கி பாலா ஆகும்.
மேலும் இப்போட்டியில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.அதில் கனி பாபாபாஸ்கர் ஷகீலா அஸ்வின் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்கள்.அதனை தொடர்ந்து இதன் பட்டத்தை கனி அவர்கள் வென்றார்.மேலும் இரண்டாவதாக பிரபல ஷகீலா மற்றும் மூன்றவதாக பிரபல அஸ்வின் அவர்கள் வென்றார்கள்.
அதில் இறுதி எபிசோடில் பிரபல நடிகரான சிம்பு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் அதனை தொடர்ந்து வெற்றியாளர் கனி அவர்களின் வீட்டிற்கு சுப்ரைசாக வந்துள்ளார்.மேலும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி போட்டியாளரின் வீட்டில் பிரபல நடிகர்?? யார் தெரியுமா!! நீங்களே பாருங்க!! ஆச்சரியமான...