டீனேஜாக மாறிய சிவாகார்த்திகேயனின் மனைவி? கியூட் ஜோடி என பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள்!

0
235

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவா கார்த்திகேயன்.இவர் தமிழில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் கோலிவுட் துறையில் படங்களில் நடிப்பதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் வீஜேவாக பணியாற்றி பல மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு வரவேற்பை பெற கரணமாக இருந்தது இவரது தனித்துவமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் விதங்கள்.மேலும் அதன் பின் பல காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் மனதை கவர்ந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனது முதல் படமான 2012 ஆம் ஆண்டு வெளியான மரினா மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் தன்னை இனைத்துக்கொண்டார்.அதன் பின் படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

sivakarthikeyan family

தற்போது பல நடிகர்களே வியந்து போகும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்தது.மேலும் சிவாகார்த்திகேயன் அவர்களுக்கு ஆரத்தி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஆராதனா என்னும் பெண் குழந்தை இருந்து வருகிறது.

இந்நிலையில்  நடிகர் சிவகர்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆரத்தியுடன் சேர்ந்து எடுத்த பேஸ்அப் என்னும் செயலி மூலம் புகைப்படத்தை எடுத்து உள்ளார்கள்.அதில் இருவரும் சிறு வயதாக மாறியுள்ளனர்.அந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chenthur.SkFc (@sk_rasigan_edit) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here