தமிழ் சினிமா தற்போது முன்னணி காமெடி நடிகர்களாக வளம் வருபவர் நடிகர் சூரி.இவர் இப்போது முன்னணி நடிகராக இருந்தாலும் ஆரம்ப கால கட்டத்தில் பெரும் கஷ்டப்பட்டு இப்போது இந்த நிலையில் தனது நம்பிக்கை மற்றும் விட முயற்சியின் மூலம் வளர்ந்து நிற்கிறார்.மேலும் இவர் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாவும் முன்னரே பல படங்களில் சில கதாப்பதிரங்களில் நடித்துள்ளார்.அனால் அந்த அளவிற்கு மக்களுக்கு தெரியாமல் போனது.மேலும் இவர் படிபடியாக படங்களில் நடிப்பதை நிறுத்தாமல் நடத்து வந்ததன் பலனாக தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.தனது காமெடியின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் சூரி அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அது என்னவென்றால், தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.மேலும் இவருக்கும் நடிகர் சூரி அவர்களுக்கும் சினிமாவில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த படமான வெண்ணிலா கபடி குழு படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தார்கள்.மேலும் விஷ்ணு விஷால் அவர்களின் தந்தை சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி சுமார் 2.70 கோடிக்கு மேல் பணம் கொடுத்துள்ளார்.அனால் அவரது தந்தை சூரி அவர்களுக்கு மோசடி செய்துள்ளதாக சூரி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் போலீசார் 5 பிரிவின் கீழ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு பெரும் ஷாக்காக இருந்து வருகிறது.