கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் பிரபல நடிகராக அப்போது இருந்த ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக இருந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ரோஜா கூட்டம் மூலம் அறிமுகமாகி தமிழில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இவர் அதன் பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.இவர் நடித்து வெளியான படங்களான ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்காமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் உச்சியில் இருந்த இவருக்கு நடுவில் பல படங்கள் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
மேலும் இவர் அதற்கு பின்னர் கம்பாக் கொடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்இந்நிலையில் இவர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ள நிலையில் அவர்களின் சமீபத்திய புகைப்படம் வெளியானது.
அதில் இருவரும் பெரிதாக வளந்து விட்டதாக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.