நடிகர் ஸ்ரீகாந்ததின் மகன் மற்றும் மகளா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
222

தமிழ் சினிமா சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவருக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா என ஆச்சர்யபடுத்தும் அளவிற்க்கு அவர் தற்பொழுது தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளிட்டுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல இயக்குனர் சசி அவர்களின் தயாரிப்பில் வெளியான ரோஜாக்கூட்டம் திரைபடத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் அதன் பிறகு ரோஜாக்கூட்டம் மட்டுமல்ல ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன்கனவு உள்ளிட்ட பல தமிழ் திரைபடங்களில் நடித்துள்ளார்.Actor srikanth அதன் பிறகு இளய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைபடத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு கொடுக்கப்பட கேரக்டர் அவர்க்கு மிகபெரிய புகழை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு வந்தனா என்பவரை அவர் திருமணம் செய்த்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.Actor srikanthநடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் பல்வேறு திரைபடங்களில் நடித்திருந்தாலும் சில ஆண்டுகள் அவர் நடிக்கவில்லை தற்பொழுது அவர் மீண்டும் மிருகா என்ற திரை படத்தில் வில்லனாக தனது நடிப்பு திறமையை பதுவு செய்துள்ளளர் அவர் நடிக்கும் மிருகா என்ற திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர் பார்கப்படுகிறது .நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் இவ்வளவு பெயரிய மகன் மகள் இருந்தாலும் அவர்  இப்பவும் இளமையாக தோற்றம் அளிக்கிறார்.Actor srikanthமேலும் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களின் மகன் மற்றும் மகளின் புகைப்படமானது இணையத்தில் வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.srikanth family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here