இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சூர்யா?? முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா!! அவரே கூறிய பதில்!!

0
189

தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர்.மேலும் அவ்வாறு அவர்களின் படங்கள் வெளியானால் போதும் எப்படியாவது ஹிட் ஆகி விடும்.அவ்வாறு முன்னணி நடிகர்களாக இருந்து வரும் பல நடிகர்கள் ஆரம்ப காலகட்டடத்தில் அனைவருமே இணைந்து நடிதுள்ளர்கள்.மேலும் அதில் அப்போது நடித்ததை போலவே ரசிகர்கள் இப்போதும் இணைந்து நடித்தால் அந்த படம் மெகா ஹிட் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் நேருக்குநேர் இப்படம் அப்போது இளம் நடிகர்களாக இருந்து வந்த விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமாகும்.மேலும் அப்படத்தின் மூலம் இவருக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் சூர்யா அவர்கள் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கிவருகிறார்.இந்நிலையில் இவர் தமிழில் தனது முதல் படத்தின் போது வாங்கிய சம்பளத்தை பற்றி கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் நான் சினிமாவிற்கு பணம் சம்பாரிக்க தான் வந்தேன் மேலும் எனது முதல் படமான நேருக்குநேர் படத்தில் எனக்கு ஐம்பது ஆயிரம் ருபாய் சம்பளம் கிடைத்தது.மேலும் நான் நேருக்கு நேர் படத்திற்கு பிறகு சரவணனாக இருந்த நான் சூர்யாவாக மாறினேன் என கூறினார்.அந்த வீடியோவானது கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here