தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அவ்வாறு இருக்க ஒரு படத்தில் காமெடி நடிகர்களுக்கு இணையாக தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவார்கள் துணை காமெடி நடிகர்கள்.ஆனால் அவர்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.மேலும் ஒரு சில துணை நடிகர்கள் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுவதுண்டு.மேலும் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் தாடிபாலாஜி.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.தாடிபாலாஜி அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளில் போட்டியாளராகவும் மற்றும் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.ஆனால் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய காரணமாக இருந்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
ஏற்கனவே நடிகர் தாடிபாலாஜி அவர்களுக்கும் அவரது மனைவி நித்யா அவர்களுக்கு சில கருத்து வேறுபாடு உள்ளது இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.மேலும் தற்போது தாடிபாலாஜியின் மகள் போஷிகா அவர்களின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க என கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் தாடிபாலாஜியின் மகள் போஷிகாவா இது?? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க!! வைரல் புகைப்படம் !!