தற்போது இந்த நாடு முழுவதும் கொரோன நோயினால் பலரும் தங்களது அன்றாட வாழ்கையை கிட்டத்தட்ட எழு மாதங்களாக மக்களை பாதுக்காக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்த அரசாங்கம் தற்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி மக்களுகாக வழி ஏற்பாடு செய்துள்ளது.மேலும் இந்த நோயின் தாக்கம் இன்னும் குறியாமல் இருந்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் சில விதிமுறைகளின் கீழ் தங்களது வேலைகளை செய்து வருகிறார்கள்.மேலும் இதனால் பல மக்கள் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.இந்நிலையில் இந்த 2020 ஆம் ஆண்டு மிகவும் பல எதிர்பாராதவிதமாக பல சினிமா பிரபலங்களின் மறைவு நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பிரபல தமிழ் சினிமா பாடகரான எஸ்பிபி யின் மறைவில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் இந்த நிலையில்.
தற்போது நடிகர் தவசி அவர்கள் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.மேலும் இவரது அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் சிகிச்சைக்காக பணமில்லாமல் தவித்து வந்த நிலையில் பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வந்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி அவர்களுக்கு வயது 60 ஆனா நிலையில் இவரது உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் புற்றுநோயால் பாதிக்கபட்டு வந்த நடிகர் தவசி காலமானார்?? திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!