“என்னுடைய நண்பன் விவேக்” குழந்தை போல கதறி அழுத நடிகர் வடிவேலு-சோகமான ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!

0
149

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் விவேக்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் 1987ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்னும் படம் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமுக அக்கறை மற்றும் பல கருத்துக்ககளை தனது படங்களில் வரும் வசனங்களில் கூறி இருப்பார்.மேலும் விவேக் அவர்களுக்கு இன்று வரை தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இவர் நடிகராக மட்டுமல்லாமல் சமுக சேவைகளை செய்து அதன் மூலம் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 17தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.இவர் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் மாரடைப்பால் காலமானார்.vivekமேலும் இவரின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இவரின் மறைவை ஒட்டி பல சினிமா பிரபலங்கள் நேரலிலும் சமுக வலைதளங்களில் வாயிலாகவும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள் விவேக் அவர்களின் மறைவிற்கு மிகவும் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு மறைந்ததை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன்.அச்செய்தி என்னை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.அதை பற்றி என்னால் பேச முடியவில்லை.அவன் இல்லை என நினைக்கும் போது என்னால் நம்பமுடியவில்லை.பிறருக்கு உதவும் குணம் கொண்டவன் அவன்.அப்துல் கலாம் ஐயாவுடன் தான் இருப்பான்.எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் இவரும் ஒருவர்.நான் அவனின் தீவிரரசிகன்.மேலும் நெஞ்சார்ந்த இரங்கலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.மேலும் அவரின் மறைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here