மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகை புயல் வடிவேலு?? பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கபோகிறார்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
128

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்.மேலும் காமெடி நடிகர்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகர்களான செந்தில் கவுண்டமணி என தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் வைகை புயல் வடிவேலு.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1991 ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான அணைத்து படங்களிலுமே இவருக்கு வெற்றிப்படமாக தான் இருந்தது.Actor Vadiveluஇவர் தமிழில் கதாநாயகனாக நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்களுக்கும் மற்றும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் சினிமாவில் படங்கள் நடிக்காமல் இருந்தார்.Actor Vadiveluஇந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த கெட் டு கெதர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற வடிவேலு அவர்களின் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வந்தது.இவர் தற்போது தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கவிருக்கிறார்.Actor Vadiveluஅதுவும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.மேலும் இயக்குனர் திருமுருகன் அவர்கள் ஏற்கனவே பரத் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான எம்மகன் படத்தில் நடித்துள்ளார் வைகை புயல் வடிவேலு.தற்போது இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தில் நடிக்க போகிறார் என தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here