வைகை புயல் வடிவேலுவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?? வைரலாகும் புகைப்படம்!!

0
161
vadivelu

தமிழ் சினிமா துறையில் பலவருடங்கள் ஆக காமெடியன் நடிகராக வளம் வதந்தவர் அவர் வைகை புயல் வடிவேலுவின் நடிப்பில் வெளியான இருபத்தி மூன்றம் புலிகேசி படத்தில் மூலம் பிரபலம் அனாவர்.ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு இப்படத்தை தொடர்ந்து நடிகர்கள் அனா கமல் ரஜினி அஜித் விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வந்து முன்னணி நட்சத்திரமானார் வளம் வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து அதன் முலம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.இதை அடுத்து பல்வேறு படங்களை ஹீரோவாக நடித்துள்ளார். Actor Vadiveluஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருக்கும் நடிகர் வடிவேலு  சோசியல் மீடியா வான மீம் கிரியேட்டர்கள் மூலம் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மன்னராக பெரும் வளம் வந்துகொண்டு தான் இருக்கிறார்.நடிகர் வடிவேலு அவர்கள் விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கார்த்திகா மற்றும் சுப்ரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் கார்த்திகா மற்றும் அவரது சகோதரர் ஆனா சுப்ரமணியன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நகைச்சுவை வடிவேலுவை போலவே உள்ளார் என்று என கூறி வருகின்றனர்.vadivelu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here