தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி.இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தனது விட முயற்சியின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.விஜய் சேதுபதி அவர்கள் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் இவர் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் பிசா.இவருக்கு அப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவர் தமிழில் தற்போது முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடைபோட்டது.இந்நிலையில் இவர் மக்களால் செல்லமாக மக்கள் செல்வன் என அழைக்கபெற்று வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதி அவர்கள் வெள்ளித்திரையில் கலக்கியதை அடுத்து தற்போது சின்னத்திரையில் களம் இறங்க உள்ளார்.மேலும் இவர் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே பிரபல நிறுவனம் ஒளிபரப்ப உள்ளார்கள்.மேலும் அதன் தொகுப்பாளராக நடிகர் விஜய் செதுபது கலந்து கொள்வர் என செய்திகள் வெளியாகி உள்ளனர்.மேலும் அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சின்னத்திரையில் தொகுப்பாளராக களம் இறங்கும் விஜய் சேதுபதி?? அதுவும் இந்த சேனல்லையா!! என்ன நிகழ்ச்சி தெரியுமா!!...