தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் விஜய்.இவர் தமிழ் சினிமாவில் இவர் தனது முதல் படமான நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.அதன் பிறகு தனது நடிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் பல படங்களில் நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகர் விஜய் அவர்களின் படம் வெளியாக போகிறது என்றாலே அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் மூத்த மகன்.
மேலும் இந்நிலையில் நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு தங்கை இருப்பது என்பது யாரும் அறிந்திராத ஒன்று.அதுவும் இவரது தங்கை உடல் நலக் குறைபாடு காரணமாக தனது இரண்டு வயதிலேயே மறைந்துவிட்டார்.அதற்கு படு சுட்டியாக இருந்த நடிகர் விஜய் தனது தங்கை மறைவின் பிறகு அமைதியான மனிதராக மாறிவிட்டார் என அவரது குடும்பத்தார் கூறியுள்ளதை நாம் பார்த்துள்ளோம்.விஜய் அவர்களின் தங்கை பெயர் வித்யா.இவர் சிறு வயதிலேயே இறந்ததை அடுத்து இவரை யாருக்கும் அந்த அளவிற்கு தெரியவில்லை.
தற்போது விஜய்யின் தங்கையான வித்யா அவர்களின் புகைப்படமானது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதுவும் இவர் அப்படியே விஜயை போலவே இருந்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.மேலும் அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Thalapathy @actorvijay‘s Sister rare pic HD. #Master pic.twitter.com/4H5QwmzBkg
— Vijaysm (@VijaysmKL) September 13, 2020