திருமண பத்திரிக்கையை வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்?? அட எப்போ கல்யாணம் தெரியுமா!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
142

நடிகர் விஷ்ணுவிஷால் தனது இரண்டாவது திருமண பத்திரிக்கையை சமீபத்தில் வெளியிட்டார்.கோலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷ்ணுவிஷால்.இவர் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமா துறையில் படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இந்நிலையில் இவர் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்து வெளியாகி வெற்றிநடை போட்ட படங்களான இன்று நேற்று நாளை முண்டசுப்பட்டி என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.jwala gutta2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான திரைப்படம் ராட்சசன்.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் விஷ்ணுவிஷால் அவர்களுக்கு ரஜினி நடராஜ் என்பவருடன் 2011 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.இவர்களுக்கு ஆர்யன் என்னும் மகன் உள்ளார்.jwala guttaஇவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.இந்நிலையில் விஷ்ணு விஷால் அவர்கள் பிரபல badmintion வீராங்கனையான ஜுவலா கட்டாவை காதலித்து வந்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி ஜுவலா மற்றும் விஷ்ணுவிஷால் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி செய்தார்.jwala guttaமேலும் இவர்களின் திருமண செய்தியை விரைவில் அறிவிப்போம் என கூறிய விஷ்ணுவிஷால் அவர்கள் சமீபத்தில் தனது திருமண தேதியுடன் பத்திரிக்கையை தனது சமுக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணுவிஷால்.இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் நெடிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here