தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு இப்போது பஞ்சம் உள்ள நிலையில் பலர் காமெடி நடிகர்கள் இருந்து வந்தாலும் எவரும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைய வில்லை.இதற்கு முன்பு இருந்த காமெடி நடிகர்கள் அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் இன்று வரை அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் விவேக் அவர்கள்.இவர் தனது நடிப்பு மூலம் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.தமிழில் இவர் முதல் முதலாக அறிமுகமான படமான 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்னும் படத்தில் ஆரம்பித்து இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் பல சோசியல் வொர்க் களையும் செய்து வருகிறார்.இவர் பலாயிரம் கணக்கான மரக் கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் நட்டுள்ளார்.இவரது செயலை பாராட்டி பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் பல புது விதமான லுக்கில் போட்டோசூட்களை நடித்தி வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் நடிகர் விவேக் அவர்கள் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாஸ் என கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சால்ட் அன் பெப்பர் லுக்கில் காமெடி நடிகர் விவேக்?? படு மாஸான போட்டோசூட் புகைப்படங்கள்!! வேற...