பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்?? திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!

0
204

மக்கள் அனைவரும் இந்த கொரோன காலகட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வரும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.மேலும் இந்த கொரோனவினால் கிட்டத்தட்ட ஏழு மாத காலம் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயேமுடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.மேலும் இந்த நோயினால் பல மக்கள் மற்றும் பல முன்னணி சினிமா பிரபலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலர் குனமடைந்துள்ளனர்.மேலும் இதில் இந்த 2020 வருடத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இந்த உலகை விட்டு பிரிந்துள்ளர்கள்.அதுவும் பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் இந்த சமயத்தில் வரிசையாக பல நடிகர் மறைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பளாரன யாதவ் கிருஷ்ணா அவர்கள் மாரடைப்பால் காலமானார்.மேலும் இவருக்கு வயது 61.இவர் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி பிரபலமாக இருந்து வந்தவர்.நடிகர் யாதவ் கிருஷ்ணா அவர்கள் கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் படங்களை இவர் தயாரித்தும் உள்ளார்.மேலும் இவரது தனிப்பட்ட வாழ்கையில் சில பிரச்சனைகள் காரணமாக இவர் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.இந்நிலையில் மாரடைப்பால் திடீரென காலமான செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு கடும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் இவர் மறைந்த செய்தியை அறிந்த மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here