தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்துள்ள நடிகையும் இருகிறார்கள்.ஒரே படத்தில் சினிமாவை விட்டு விலகி செல்பவரும் இருகிறார்கள்.அந்த வகையில் நடிகைகளின் படியெடுப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்து வந்தவர்களே சற்று பட வாய்ப்புகள் குறைந்து சிரமபடுகிரர்கள்.அதிலும் குறிப்பாக புகழின் உச்சியில் இருந்த நடிகைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழில் 2001 ஆம் ஆண்டு வானவில் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பிறகு தமிழ் சினமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர் நடிகை அபிராமி.இவர் தமிழில் அதன் பிறகு நடித்து வெளியான படங்களான தோஸ்த்,சமுத்திரம்,மிடில் கிளாஸ் மாதவன் என வரிசையாக படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடா என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.அதில் நடித்து அந்த மொழியில் உள்ள சினிமா ரசிகர்களை தனது வசம் ஈர்த்தார்.இந்நிலையில் இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்தார்.
கம்பக் கொடுக்கும் விதமாக இவர் 2016 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்னும் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.மேலும் நடிகை அபிராமி அவர்களின் அண்மைய புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட விருமாண்டி படத்துல நடிச்ச அபிராமியா நியாபகம் இருக்கா?? தற்போதிய நிலை தெரியுமா!! புகைப்படம் உள்ளே!!