தமிழ் சின்னத்திரையில் தற்போது எல்லாம் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது நிகழ்ச்சிகளை மக்களுகாக ஒளிபரப்பி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் தொடர்களை அவர்களுக்கு புடித்தவாறு மிகவும் சிறப்பாக ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் என வெள்ளித்திரைக்கு வருகின்ற நிலையில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வளம் வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் சின்னத்திரைக்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர் நடிகை அபிராமி.இவர் தமிழில் முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகை அபிராமி அவர்கள் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் விருமாண்டி படத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.மேலும் நடிகை அபிராமி அவர்களுக்கு அதன் பிறகு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவர் சின்னத்திரையில் களம் இறங்கயுள்ளார்.
தமிழில் பட வாய்ப்பு குறைந்த நிலையில் இவர் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் நடித்து வந்தார்.தற்போது இவர் சின்னத்திரையில் சீரியல் பிரபல நிறுவனமான சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கனா கண்மணி என்னும் தொடரில் நடிக்கபோகிறார்.மேலும் அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
സൂര്യ ടിവിയുടെ പുതിയ പരമ്പരയിലൂടെ ജനപ്രിയ താരം അഭിരാമി വീണ്ടും നിങ്ങളുടെ മുന്നിലേക്ക് എത്തുന്നു.
KANAKANMANI | COMING SOON #SuryaTV #Kanakanmani #SerialsOnSuryaTV #KanakanmaniOnSuryaTV #MalayalamSerialsOnSuryaTV #Abhirami pic.twitter.com/SbHbKThFhS
— Surya TV (@SuryaTV) April 21, 2021