49 வயதில் நடிகை ஐஸ்வர்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
278

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடம் பிடித்து நடிகையாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா.கோலிவுட் துறையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா.இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.1990 ஆம் ஆண்டு வெளியான நியங்கள் ஜெய்கட்டும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக அந்த சமயத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் தன் வசம் ஈர்த்தார்.

Actress aishwarya

நடிகை ஐஸ்வர்யா அவர்கள் பல குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் அம்மா, அக்கா என கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படமான ஆறு படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Actress aishwarya

இவரது விவாகரத்திற்கு பிறகு இவர் போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வர தனது பாதையை மறுபடியும் சினிமா பக்கம் திருப்பினார்.மேலும் இவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.மேலும் சமையல் தொடர்பான வீடியோகளில் மூலம் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

Actress aishwarya

மேலும் ஐஸ்வர்யா அவர்கள் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.மேலும் இதனை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress aishwarya

Actress aishwarya

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here