தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகை அக்ஷராஹாசன்.இவர் தமிழில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.மேலும் இவர் தனது சிறுவயது முதலே சினிமா துறையில் படங்களில் அறிமுகமானவர்.அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.அதில் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் அவரை போலவே அவரது தங்கையும் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார்.அக்ஷராஹாசன் அவர்கள் ஹிந்தி மொழியில் மூலமே சினிமா துறையில் அறிமுகமானார்.மேலும் இவர் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் தல அஜித் அவரின் படமான விவேகம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.அப்படத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லவேண்டும்.அதனை தொடர்ந்து இறுதியாக சியான் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
கடந்த சில வாரத்திற்கு முன்பு இவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அப்படங்கள் குறும்படத்திற்காக எடுக்கப்பட்டது யாரோ வேண்டும் என்றே அதனை வெளியிட்டுள்ளார்கள் என கூறி இருந்தார் அக்ஷரா.இப்படி ஒரு நிலையில் நடிகை அக்ஷராஹாசன் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அண்மையில் இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை லைக் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அக்காவை மிஞ்சிய கிளாமர் ஸ்ருதிஹாசன் தங்கை!! நடிகை அக்ஷரஹாசன் வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!