சினிமாவில் பல நடிகைகள் தற்போது பலவண்ணம் படியெடுத்து வருவதுண்டு.அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது எளிதில் ரசிகர்களை பெற்று படங்களில் நடித்தும் விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது துணையாக இருந்து வருவது இந்த சமுக வலைத்தளம் தான்.இதில் பல நடிகைகள் தற்போது பல விதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.மேலும் இன்னும் சிலர் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டும் வருவதுண்டு.அவ்வாறு இப்போது எல்லாம் நீச்சல் உடையில் இருக்கும் படி பல நடிகைகள் தங்களது புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.இவர் தமிழில் தனது முதல் படம் மூலமே அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக இடம் பிடித்தவர்.இவர் நடித்து வெளியான படமான மைனா இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வர உதவியது.
மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபல இயக்குனரான விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள்.
இப்படி ஒரு நிலையில் அமலா பால் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது தனது ஹாட் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அது ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வந்தது என்றே சொல்ல வேண்டும்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் இவர் ரெட்டை ஜடை அணிந்து குட்டை பாவாடையுடன் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகள் மற்றும் கமெண்ட்களை குவித்த வண்ணம் உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் குட்டை பாவடையில் ரெட்டை ஜடை அணிந்து நடிகை அமலாபால் கொடுத்த போஸ்!! கண்டபடி கமெண்ட்களை குவிக்கும்...