தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் அவர் படங்களில் நடித்தாலும் சரி இல்லை என்றாலும் சரி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சமீப காலமாக சமுக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால்.இவர் தென்னிந்திய சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் நீலதமரா.மேலும் இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.மேலும் அதனை தொடர்ந்து கோலிவுட் துறையில் சிந்து சமவெளி மூலம் தமிழ் துறையுலகில் அறிமுகமானார்.இவருக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற செய்த படம் மைனா.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வரிசையைக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அவ்வாறு இருக்க இவர் தலைவா பட இயக்குனரான ஏ எல் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.அமலா பால் அவர்கள் அதனை தொடர்ந்து சமீபத்தில் விஷ்ணு விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான ராட்சசன் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது.
இப்படி ஒரு நிலையில் இவர் பல வெப் சீரீஸ்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.தற்போது அமலா பால் மலையாளம் தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தெலுங்குவில் KUDI YEDAMITHE வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சமீபத்தில் TRAILER லாஞ்ச விழாவில் படு கிளமாரான உடையில் காட்சியளித்துள்ளார்.அபுகைப்படமனது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் படத்தின் TRAILER லாஞ்ச விழாவிற்கு படு கிளாமர் உடையில் வந்த அமலா பால்!! வெளியான புகைப்படம்!!...