நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்? டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்த ரசிகர்! பதிலடி கொடுத்த நடிகை! புகைப்படம் உள்ளே!

0
194

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் இவர் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகை அமலாபால்.மேலும் இவர் மலையாளத்தில் தான் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.இவர் அதன் படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவர் 2010ஆம் ஆண்டு வெளியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த படமான மைனா மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.அதன் பின்னர் இவர் நடித்து வெளியான படங்களான வேட்டை,வேலையில்லா பட்டதாரி,தலைவா என பல படங்களில் நடித்துள்ளார்.
Actress amala paul
மேலும் இவர் பிரபல இயக்குனரான விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்தனர்.தற்போது தனியாக வாழ்ந்து வரும் நடிகை அமலா பால் சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு மெகா ஹிட் ஆனா படமான நடிகர் விஷ்ணு விஷால் அவர்களுடன் இணைந்து நடித்த படமான ராட்சசன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Actress amala paul
மேலும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் தனது போட்டோசூட் புகைப்படங்களை மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும் அதை செய்த அவரது ரசிகரை பதிலடி கொடுத்துள்ளார்.மேலும் அந்த பதிவு ஆனாது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை தற்போது சமுக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here