நீச்சல் உடையில் அமலா பால் கொடுத்த போஸ்?? வாயை பிளந்த ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்!!

0
160

சினிமாவில் பல நடிகைகள் தற்போது பலவண்ணம் படியெடுத்து வருவதுண்டு.அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது எளிதில் ரசிகர்களை பெற்று படங்களில் நடித்தும் விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது துணையாக இருந்து வருவது இந்த சமுக வலைத்தளம் தான்.இதில் பல நடிகைகள் தற்போது பல விதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.மேலும் இன்னும் சிலர் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டும் வருவதுண்டு.அவ்வாறு இப்போது எல்லாம் நீச்சல் உடையில் இருக்கும் படி பல நடிகைகள் தங்களது இணையத்தளத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.Amala paulதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.இவர் தமிழில் தனது முதல் படம் மூலமே அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக இடம் பிடித்தவர்.இவர் நடித்து வெளியான படமான மைனா இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வர உதவியது.அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் பிரபல இயக்குனரான விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டு சில காரணங்களால் இவர் அவரை விட்டு பிரிந்தார்.தற்போது பல படங்களில் நடித்து வரும் அமலா பால்.Amala paulதனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.மேலும் அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நீச்சல் உடையில் இருந்த படி நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here