தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அணைத்து சினிமா துறையிலும் புது முக நடிகைகளின் வருகை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.அதிலும் பல முன்னணி பிரபல நடிகைகள் கூட இவர்களின் வருகையால் பலரும் பட வாய்ப்புகள் குறைந்து அவர்களின் இடங்களை தக்க வைத்துக்கொள்ளவே போராடி வருகிறார்கள்.மேலும் இவர்கள் அந்த இளம் நடிகைகள் குறுகிய காலகட்டதிற்குலேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு தற்போது நடிகைகள் குவிந்து இளசுகளின் மனதில் கனவு கன்னியாக மாறி விடுகிறார்கள்.மேலும் இதில் தற்போது இளசுகளை சுண்டி இழுத்த நடிகையான அமிர்தா ஐயர் அவர்கள் தமிழில் அறிமுகமான படமான 2014 ஆம் ஆண்டு வெளியான தெனாலிராமன் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அனால் அந்த அளவிற்கு இவர் இவர் கதாபாத்திரம் மக்களுக்கு தெரியாமல் இருந்தது.மேலும் அதற்கு பின்னர் பல படங்களில் இவர் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து அந்த படம் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பிகில் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை அமிர்தா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படத்தை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
💗 . 📸 : @camerasenthil Make&Hair : @artistrybyshanu 👗 : @mabia_mb Jewellery- @yoursethnically