தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு சினிமாவில் படங்களில் வாய்ப்பு குவிய தொடங்கி தற்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வரும் நடிகைகள் பலர் உள்ளனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் மூலம் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை அம்மு அபிராமி.அப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தார்.பின்பு படிப்படியாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.அம்மு அபிராமி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் ராட்சசன்.மேலும் இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இவர் பைரவா தீரன் அதிகாரம் ஒன்று தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்குவில் ரீமேக் ஆனா ராட்சசன் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது அடுல்ட் காமெடி படமான fcuk என்னும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் அதில் சற்று கிளமாரக நடித்துள்ள பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி அவர்களுக்கு 20 வாயதே ஆனா நிலையில் இவர் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததை அடுத்து என் இவ்வாறு நடித்து வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் ரசிகர்கள் இவ்வாறு படங்களில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.மேலும் இவர் அப்படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் வெப் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.மேலும் fcuk படத்தில் வெளியாகி அப்பாடலின் வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் தெலுங்குவிற்கு சென்றதும் கிளாமர் காட்டிய ராட்சசன் பட அபிராமி?? தீயாய் பரவி வரும் வீடியோ-வாயை பிளந்த...