உள்ளாடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நட்பே துணை பட நடிகை!!

0
194

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகி நடித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க முன்னணி இசையமைப்பாளர்களும் தற்போது ஹீரோவாக களம் இறங்கி ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் பிரபல இசையப்பாளரான ஹிப்ஹாப் ஆதி அவர்கள் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.பொதுவாக அவர் அப்படத்திற்காக தேர்ந்தெடுக்கும் கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் மற்றும் இளசுகள் மத்தியில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் ஆதி நடித்து வெளியான படங்களான மீசையமமுறுக்கு நட்பே துணை நான் சிரித்தால் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.anaghaமேலும் அதில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக மாறி விடுகிறார்கள்.ஆத்மிக தொடங்கி ஐஸ்வர்யா மேனன் மற்றும் தற்போது வெளியான நட்பே துணை அனகா வரை ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது.anagha2017 ஆம் ஆண்டு மலையாள சினிமா துறையில் அறிமுகமாகிய நடிகை அனகா அம்மொழியில் கதாநாயகியாக வளம் வந்தார்.அதனை தொடர்ந்து இவர் தமிழில் நட்பே துணை படத்தில் அறிமுகமானார்.மேலும் இவர் படங்களில் எந்த கவர்ச்சியும் கட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது படு மாடர்னாக உடை அணிந்து வருகிறார்.anaghaதனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இவரின் கிளாமர் புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலான நிலையில் தற்போது உள்ளாடை தெரியும் படி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.anaghaanagha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here