இவ்ளோ க்யூட்டாக இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?? இவர் இப்போ தமிழ் சினிமால முன்னணி நடிகை!! அட இவங்களா இது?? ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
229

தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து நடிகைகளுக்கும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அவ்வாறு இருக்க பல நடிகைகள் இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் தற்போது கோலிவுட் துறையில் பல நடிகைகளின் படையெடுப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருந்து வருகிறது.இந்நிலையில் பல நடிகைகள் நடிப்பு திறமையை தாண்டி சினிமாவில் உள்ள பல பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருவதுண்டு.நடிகை அண்ட்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வளம் வருகிறார்.Andrea மேலும் இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அப்படத்தில் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.அண்ட்ரியா அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக மற்றும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.Andrea இந்நிலையில் நடிகை அண்ட்ரியா அவர்கள் தெலுங்கு மலையாளம் கன்னடம் மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.நடிகை அண்ட்ரியா அவர்கள் சிறந்த கதைக்கலாம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.Andrea நடிகை அண்ட்ரியா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் அதாவது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் நடிகை அண்ட்ரியா அவர்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.Andrea Andrea jeremiahAndrea jeremiahAndrea jeremiah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here