தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டும் இல்லாமல் பல விதமான சினிமா துறைகளில் தங்களது ஈடுபாட்டின் காரணமாக அதில் தங்களது திறமைகளை வளர்த்தி வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.நடிப்பில் மட்டும் ஜொலிக்காமல் இவர் பல இசை ரசிகர்களை தனது குரலினால் அணைத்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சின்னத்திரையிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.மேலும் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தற்போது நீச்சல் உடையில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram