அட குண்டாக இருந்த அஞ்சலியா இது?? என்ன இப்டி ஆகிட்டாங்க!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
200

2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து வருபவர் நடிகை அஞ்சலி.கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தவர்.அதன் பிறகு கோலிவுட் சினிமா துறையில் இவருக்கு படங்களில் வாய்ப்பு குவிய தொடங்கியது.பிறகு இவர் பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.அஞ்சலி அவர்கள் தமிழ் சினிமாவில் படங்களை நடிக்காமல் பிற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.

Actress anjali

மேலும் நடிகை அஞ்சலி அவர்கள் அண்மையில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்க வில்லை.பல படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த வரவேற்பு குறைய தொடங்கியது.மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.கொளு கொளு வென குண்டாக இருந்த நடிகை அஞ்சலி அவர்கள் இந்த கொரோன லாக்டவுனில் உடற்பயிற்சி செய்து உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் இவர் மட்டுமல்லாமல் பல நடிகைகள் இந்த கொரோன ஊரடங்கில் தங்களது உடல் இடையை குறைதுள்ளர்கள்.

Actress anjali

இவர் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை அஞ்சலி தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அட குண்டாக இருந்து அஞ்சலியா இது என வாயயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here