தனது முதல் படத்தில் மூலமே புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் மலையாள மொழி சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம்.அந்த படத்தில் மேரி ஜார்ஜாக நடித்து பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வந்தவர்.மேலும் இவர் அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கிய காரணத்தால் இவர் சினிமாவில் படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் பிரேமம் படத்திற்கு பிறகு இவர் மலையத்திலும் மற்றும் தெலுங்குவிலும் படங்களில் நடிக்க தொடங்கினார்.மேலும் இவர் தமிழில் இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில் இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.இவர் தமிழில் தனது முதல் படமான 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான கொடி மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்தில் பல ரசிகர்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் கன்னடம் மொழியிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகை அனுபமா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் உடற் பயிற்சி செய்து உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள்.மேலும் ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை அனுபமா.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “என்ன இப்படி ஆகிட்டாங்க” படு ஒல்லியாக மாறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்?? அதிர்ச்சியான ரசிகர்கள்!! புகைப்படம்...