தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்கையில் அறிமுகமான முதல் படத்திலேயே அளவில்லா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.இவர் தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமான படம் சூப்பர் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அதன் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டலதினால் இவருக்கு வரிசையாக படங்களில் நடிப்பு வாய்ப்பு கிடக்க தொடங்கியது.தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அனுஷ்கா அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தமிழ் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற படமான வேட்டைகாரன் மூலம் அறிமுகமானார்.தமிழில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.
மேலும் அதன் பிறகு இவர் நடித்த படங்களான சிங்கம் வானம் தெய்வ திருமகள் என பல படங்களில் நடித்துள்ள இவர் இடையில் சற்று குண்டாக இருந்த காரணத்தினால் சினிமாவில் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சற்று ஒதுங்கி இருந்தார்.மேலும் ஆயுர்வேதா சிகிச்சை மூலம் உடல் இடையை குறைத்து வருகிறார்.
அண்மையில் நடிகை அனுஷ்கா அவர்கள் முன்பு இருந்ததை விட தற்போது உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் படு ஒல்லியாக மாறிப்போன நடிகை அனுஷ்கா?? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!