சினிமா துறையை பொறுத்த வரை பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் படங்களுக்கு ஏற்றவாறு உடை அமைப்புகளை மாற்றி வருவதுண்டு.அது போல பல நடிகைகள் தங்களது அழகுக்காக தங்களது தோற்றத்தினை மாற்றம் செய்வதுண்டு .அவ்வாறு பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பலரும் தோற்றத்தினை மாற்றம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.அந்த வகையில் பல நடிகைகள் தோற்றத்தினை அதாவது முகம் அழகுக்காக செய்து இருந்தாலும் அதை வெளியே சொல்வதில்லை.
இப்படி ஒரு நிலையில் தற்போது தோற்றத்தினை மாற்றிய விவகாரத்தில் சிக்கியுள்ளார் நடிகை அதுல்யா ரவி.நடிகை அதுல்யா அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரும் தனது அழகுக்காக மூக்கை தோற்றத்தினை மாற்றம் செய்துள்ளார் என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அதுல்யா அவர்கள் தமிழ் சினிமாவில் வெளியான 2017 ஆம் ஆண்டு காதல்கண்கட்டுதே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.நடிகை அதுல்யா தற்போது தமிழில் படங்களில் நடித்து வரும் நிலையில் அண்மையில் இவர் நடித்து வெளியான முருங்கக்காய்சிப்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
தற்போது நடிகை அதுல்யா அவர்கள் அப்படத்தில் இரட்டை வசனத்தை பேசியுள்ளதை கண்டு ரசிகர்களை அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.இப்படி ஒரு நிலையில் இவர் தற்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார்.அண்மையில் நடிகை அதுல்யா அவர்கள் நடத்திய போடோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் சமந்தா போல செய்து கொண்டீர்களா plastic மூஞ்சி என பலரும் கேலி செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் இவங்களும் சமந்தா மாறி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டாங்க போல?? அதுல்யா வெளியிட்ட புகைப்படம்!! ஏற்க மறுக்கும்...