சின்னத்திரை சீரியல் நடிகை பரமேஸ்வரி எனும் பைரவி தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார் மேலும் இச்செய்தியானது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை பைரவி அவர்கள் தமிழ் சின்னத்திரை சீரியல் தொடர்களில் துணை நடிகையாகவும் மற்றும் ஒரு சில தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் இந்நிலையில் இவர் தனது கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகை பைரவி அவர்கள் தன்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.அதில் அவரது பெயர் ராஜா தேசிங்கு சுப்பிரமணி சினிமா இயக்குனர் என கூறிவிட்டு தனியாக் இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை ஏமாற்றுவது தான் அவரின் முக்கிய வேலையாக வைத்துள்ளார்.
இதே போல் தன்னையும் நடிக்க வைப்பதாக கூறி படத்தின் தயாரிப்பு வேலைகளில் கொஞ்சம் சிக்கல் உள்ளதாகவும் மற்றும் அதற்காக கொஞ்சம் பணம் தேவைபடுவதாகவும் கூறியுள்ளார்.அதை நம்பி நானும் எனது நகைகளை விற்று பணம் கொடுத்தேன்.
மேலும் அவர் மீது எனக்கு சற்று சந்தேகமாகவே இருந்தது.அவர் பக்திமான் போல என்ன நம்ப வைத்து விட்டார்.மேலும் என்னுடன் நண்பராக பழகி வந்த அவர் என் மீது உரிமைகளை எடுத்துக்கொள்ள ஆரமித்து விட்டார்.ஏற்கனவே குழந்தைகிட்ட தவறாக நடந்து கொண்டு ஜெயிலுக்கு போயுள்ளார் என தெரிய வந்துள்ளது.இவர் ஷூடிங்கிற்கு முன்பு திருமனஞ்சேரி கோவிலுக்கு சென்றோம்.அப்போதே எனக்கு அவர் மீது சந்தேகம் தொடங்கியது.
அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன் இருந்தும் நான் கண் மூடி சாமி கும்பிடும் வேளையில் எனக்கு தாலி கட்டிவிட்டார்.அப்போது என்ன செய்வது என தெரியாமல் அதன் பின்னர் என்னை மிகவும் தொந்தரவு செய்ய ஆரமித்து விட்டார்.மேலும் என்னை கட்டையபடுத்தி என்னுடன் உறவு கொண்டதாகவும் அதே போல் என் பிள்ளைகளையும் அந்த மாறியான தொழில் செய்ய வலியுறுத்தி வருகிறார்.மேலும் எனது புகாரை விசாரித்து அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் செய்தியானது தற்போது சின்னத்திரை வட்டாரங்களிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Home சினிமா செய்திகள் என்னையும் எனது பிள்ளைகளையும் அந்த தொழிலுக்கு தள்ள பாக்குறான்!! கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை...