அட நடிகை பாவனாவா இது?? உடல் இடை குறைத்து ஆளே மாறிட்டாங்களே!! வெளியான புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
71

கோலிவுட் சினிமா துறையில் எத்தனயோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் 90களின் இளைஞர்கள் மத்தியில் கனவு கண்ணியாக வளம் வருகிறார்.மேலும் நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.bhavanaஇவர் தமிழில் நடித்த படங்களான கிழக்கு கடற்கரை சாலை வெயில் தீபாவளி கூடல் நகர் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து தற்போது நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.bhavanaநடிகை பாவனா அவர்கள் சினிமா துறையில் இருந்து நீண்ட காலம் நடிக்காமல் விலகி இருந்தார்.இவர் தனது நீண்ட நாள் காதலாரண நவீன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமா துறைக்கு பாய் சொல்லிவிட்டு தற்போது தனது குடும்ப வாழ்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.அண்மையில் நடிகை பாவனா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அதில் அவர் உடல் இடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.Bhavana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here