படு குண்டாக மாறிய பிரபல நடிகை பாவனா?? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
244

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்த நடிகைகள் பலர்.அதில் பாவனா அவர்கள் அளவில்லா ரசிகர்கள் மனதில் இன்று வரை கனவு கன்னியாக இருந்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை பாவனா அவர்கள் ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என வரிசையாக படங்களை நடித்தார்.

bhavana

இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.பாவனா அவர்கள் தமிழ் மொழி சினிமா படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்த மொழிகளில் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.

bhavana

இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலாரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சினிமாவிற்கு பிரேக் கொடுத்த நடிகை பாவனா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

Bhavana

மேலும் நடிகை பாவனா தனது இன்ஸ்டகிராமில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒல்லியாக இருந்தீங்க இப்போ என்ன குண்டாக ஆகிடீங்க என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த பபுகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here