கோலிவுட் சினிமா துறையில் எத்தனயோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் 90களின் இளைஞர்கள் மத்தியில் கனவு கண்ணியாக வளம் வருகிறார்.மேலும் நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் நடித்த படங்களான கிழக்கு கடற்கரை சாலை வெயில் தீபாவளி கூடல் நகர் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து தற்போது நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொரோன காரணமாக போன வருடம் லாக்டவுன் அறிவித்த நிலையில் பலரும் நடிகை பாவனா அவர்கள் உடல் இடை கூடி குண்டாகினார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை பாவனா அவர்கள் தற்போது தான் சொன்னபடியே தற்போது உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது இவ்ளோ ஸ்லிம்மா ஆகிட்டார் என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் லாக்டவுனில் ஏறிய உடலை சொன்னபடியே குறைத்துக்காட்டிய நடிகை பாவனா!! இவ்ளோ ஸ்லிம்மா ஆகிட்டாங்க!!