தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் ஜிவி பிரகாஷ்.இவர் தமிழில் பல படங்களில் வெற்றி பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வெறித்தனமான பாடல்களை கொடுத்துள்ளார்.ஜிவி பிரகாஷ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்து வெளியான குசேலன் படத்தில் ஒரு படலை பாடியுள்ளார்.மேலும் அதன் பிறகு பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் இசையில் மட்டும் தனது பயணத்தை தொடராமல் அடுத்த படியாக சில படங்களில் ஹீரோவாக நடத்து வருகிறார்.மேலும் இவர் 50கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.பல வெறித்தனமான பீஜிஎம் களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்களின் தங்கையும் தற்போது படத்தில் நடிக்க போகிறாராம்.அதுவும் தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் நடித்து இருக்கும் படமான ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவனி ஸ்ரீ அவர்கள்.
தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.