வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு கூட இப்போது இருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதில்லை.மேலும் தற்போது ஒரு சீரியல் தொடரில் நடித்து மக்கள் மற்றும் இளைஞர்களை தான் வசம் ஈர்த்து விடுகிறார்கள் பல நடிகைகள்.மேலும் சின்னத்திரையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு தங்களது நடிப்பின் மூலம் சென்று இருகிறார்கள்.அதில் வாணி போஜன், ப்ரியாபவானிசங்கர் என நடிகைகள் பல ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கி வரும் தொடரான யாரடி நீ மோகினி என்னும் சீரியல் தொடரானது தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதில் தமிழ் சினிமாவில் முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பல புது முக பிரபலங்கள் என நடித்து வருகிறார்கள்.மேலும் அதில் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.இவர் கன்னடம் மொழியில் பலசீரியல் தொடர்கள் பிரபலமானவர் ஆவர்.
மேலும் இந்த லாக்டவுனில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.மேலும் தற்போது சைத்ரா ரெட்டி அவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்துள்ளது.மேலும் இவரது வருங்கால கணவர் சினிமா துறையில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார்.இவர்களின் நிச்சியதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
Congratulations both of you ❤️ @chaitrareddy_official @rakeshsamalafilms
View this post on Instagram