தென்னிந்திய சினிமா துறையில் தற்போது பல அறிமுக நடிகைகளின் வரவேற்பு காரணமாக முன்னணி நடிகைகளுக்கு கூட பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவ்வாறு 90களில் கலக்கி வந்த பல நடிகைகள் சினிமா துறையை விட்டு பட வாய்ப்பு கிடைக்காமல் காணமல் போய்விடுகிறார்கள்.மேலும் அப்போது இருந்த காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் பலர் உள்ளார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்கள் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான படம் திருட திருடி.மேலும் அப்படமானது தமிழில் வெளியாகி அப்போது இருந்த ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.அவ்வாறு இருக்க அதில் கதாநாயகியாக அறிமுகமாகி இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சாயாசிங்க்.மேலும் அப்படத்தின் இடம் பெற்ற பாடலான மன்மத ராசா பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்றே சொல்ல வேண்டும்.
நடிகை சாயாசிங்க் அவர்கள் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல சீரியல் தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் வெறும் பனியன் போன்ற உடையில் மழையில் நனைந்த படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள்.
View this post on Instagram