மறைந்த நடிகை சித்ராவின் ரசிகை செய்த செயல்?? இப்படி ஒரு ரசிகையா!! என்ன செய்துள்ளார் தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
185

தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்களில் விஜய் டிவியும் ஒன்று மேலும் அதில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இதில் ஒளிபரப்பு ஆகி வெற்றிநடை போட்டு வரும் சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் அனைவரின் முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த சித்ரா.இவர் அந்த தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.Vj chitraஇவர் புகழின் உச்சியில் இருக்கும் போது இவ்வுலகை விட்டு மறைந்தார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் நடித்துள்ள படமான கால்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது.இந்நிலையில் இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இவர் தனது ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.Vj chitraநடிகை சித்ரா அவர்களின் ரசிகை ஒருவர் சித்ரா அவர்களின் கையில் வரைந்துள்ள டட்டூவை போலவே ரசிகை ஒருவர் வரைந்துள்ளார்.மேலும் அப்புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bharusam (@chithuvj_darling_addict)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here