தென்னிந்திய சினிமா துறையில் வெள்ளித்திரையில் வளம் வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லவே தேவையில்லை.அதே போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள் நடிகைகள் தொகுப்பாளர்கள் என அனைவருக்குமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அந்த வகையில் பிரபல சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான விஜய் டிவி.இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்கள் மற்றும் நிகழ்சிகளுக்கு ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பு உண்டு.அவ்வாறு இருக்க அதில் தொகுப்பாளராக நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.மேலும் விஜய் டிவியை பொருத்த வரை எத்தனையோ தொகுப்பாளர்கள் இருந்தாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்றால் தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷிணி.
இவர் தனது பேச்சாலும் தனது சுட்டிதனத்தாலும் இவர் மக்களை ஈர்த்தார்.டிடி அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.நடிகை டிடி அவர்கள் நடிப்பை தாண்டி இவர் டிரவல் பிரியர்.அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.
டிடி அவர்கள் அண்மையில் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.மேலும் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் அவர் வீல் சேரில் இருக்கும் படி வெளியானது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு என்னாச்சு என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.அதற்கு பதிலலளித்த டிடி காலில் சிறு fracture.அதில் இருந்து மீண்டு வருகிறார்.இவருக்கு ரொம்ப நாளாகவே முட்டியில் pain இருக்கிறது.மேலும் அந்த வீடியோவானது இணையத்தில் வைரளாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அட டிடிக்கு இப்படி ஒரு நிலமையா?? வெளிநாட்டில் வீல் சேரில் சுற்றி திரியும் தொகுப்பாளினி டிடி!!...