அட நடிகை தேவயாணி மகளா இது??என்ன ஹீரோயின்கணக்கா இருகாங்க!!புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
11

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒளிபரப்பாகி அப்போது இருந்த சீரியல் பிரியர்கள் மத்தியில் வெற்றிநடை போட்ட தொடரான கோலங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் சீரியல் தொடராக வளம் வருகிறது.மேலும் அத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையான தேவயாணி மக்கள் மத்தியில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லமல் வெள்ளித்திரையிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையில் இவர் நடித்த வெளியான அணைத்து தொடர்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் நடிகை தேவயாணி அவர்கள் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.இவரின் வருகை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதொயுள்ளது.devayaniஇவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் புது புது அர்த்தங்கள் என்னும் தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை தேவயாணி அத்தொடரில் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.tetertமேலும் நடிகை தேவயாணி விடுமுறை காலத்தில் தனது சொந்த ஊர் தோட்டத்தில் பணிகளை செய்து வருகிறார்.இவரின் இரண்டு குழந்தைகள் படித்து வருகிறார்கள்.மேலும் இவரது மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.மேலும் அதில் நடிகை கனனக்காக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

sadasdxcz

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here