தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மக்களுக்கு புடிதவாறு தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒளிபரப்பாகி அப்போது இருந்த சீரியல் பிரியர்கள் மத்தியில் வெற்றிநடை போட்ட தொடரான கோலங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் அத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையான தேவயாணி மக்கள் மத்தியில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகை தேவயானி அவர்கள் தமிழில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் தொட்ட சிணுங்கி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை தேவயாணி அவர்கள் தற்போது புது சீரியல் தொடர் ஒன்றில் கமிட்டகி உள்ளார்.மேலும் அத்தொடரை பிரபல நிறுவனமான ஜீதமிழ் தொகுத்து வழங்க உள்ளது. புது புது அர்த்தங்கள் என்னும் பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.இந்நிலையில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்க போகும் நடிகை தேவயானி?? எந்த சீரியலில் தெரியுமா!! நீங்களே பாருங்க!!