பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒளிபரப்பாகி அப்போது இருந்த சீரியல் பிரியர்கள் மத்தியில் வெற்றிநடை போட்ட தொடரான கோலங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் அத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையான தேவயாணி மக்கள் மத்தியில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லமல் வெள்ளித்திரையிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையில் இவர் நடித்த வெளியான அணைத்து தொடர்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் நடிகை தேவயாணி அவர்கள் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் புது புது அர்த்தங்கள் என்னும் தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை தேவயாணி அத்தொடரில் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.மேலும் அதில் அவர் வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் இருக்கும் படி உள்ளார்.அது படபிடிபிற்காக போட்டுள்ள கெட்அப் தானம்.புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை அட நம்ம தேவயாணியா இது?? வெள்ளை முடி வயதான தோற்ற்றம்-வெளியான புகைப்படம்-ரசிகர்கள் ஷாக்!!