தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளம் சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு இருந்து வருகிறது.அந்த வகையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி அவர்களுக்கு சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அந்த வகையில் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி அவர்கள் விஜய் டிவியில் தனது முதல் நிகழ்ச்சியான உங்கள் தீர்ப்பு என்னும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.அதன் பின்னர் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அந்த நிறுவனத்தின் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கிறார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான நல தமயந்தி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை டிடி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram