கிளாமர் உடையில் போட்டோசூட் நடத்திய கமல்ஹாசன் ரீல் மகள்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! என்ன சிம்ரன் இதெல்லாம் என ரசிகர்கள்!!

0
123

தென்னிந்திய சினிமா துறையில் பல நட்சத்திரங்கள் குழந்தை கதாப்பாத்திரத்தில் படங்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவதுண்டு.மேலும் அதிலும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை மீனா தொடங்கி தற்போது உள்ள பேபி அணிகா வரை அனைவருமே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தற்போது கலக்கி வரும் நட்சத்திரங்களில் மத்தியில் பட நடிகை எஸ்தர் அவர்களும் ஒருவரே.esther anilஏற்கனவே நடிகர் அஜித் மகளாக படங்களில் நடித்த பேபி அணிகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் விதவிதமான் போட்டோசூட் களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பாபநாசம் படத்தில் நடித்துள்ள நடிகையும் போட்டோசூட் பக்கம் திரும்பியுள்ளார்.esther anilகடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் தான் த்ரிஷ்யம்.இப்படத்தில் அம்மொழியின் முன்னணி நடிகரான மோகன்லால் அவர்களும் கதாநாயகியாக நடிகை மீனாவும் நடித்து இருப்பார்கள்.திர்ஷ்யம் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மேலும் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது.esther anilமேலும் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்தனர்.அதில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் அவருக்கு ஜோடியாக கௌதமி நடித்து இருப்பார்கள்.இதில் கமலின் மூத்த மகளாக நிவேதாதாமஸ் நடித்து இருப்பார்.இளைய மகளாக எஸ்தர்அணில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.esther anilஇந்நிலையில் குட்டி மீனுவாக நடித்த இவர் தற்போது வளர்ந்து ஆளே மாறிட்டார்.மேலும் சமீபத்தில் அணிகா அவர்கள் கிளாமர் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.தற்போது எஸ்தர்அணில் அவர்களும் கிளாமர் உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதனை கண்ட இணையவாசிகள் கமெண்ட் செய்து வந்த வண்ணம் உள்ளார்கள்.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here